தென் இந்திய வரலாறு – புத்தகம் (Notes)

டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய 'தென்னிந்திய வரலாறு' இரண்டு தொகுதிகளாக 1958-ல் வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றில் தெற்கின் வரலாறு சரிவர சொல்லப்படாத ஏக்கத்துடன் துவங்குகிறார் ஆசிரியர். 175 பக்கங்கள் கொண்ட இம்முதல் புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளது. தென்னாட்டின் நில அமைப்பை விந்திய சாத்புரா மலைத்தொடர்கள் இயற்கையாய் பிரிப்பதில் தொடங்கி, அதன் இயற்கை அழகியலை சுருக்கமாக கூறுகிறார். கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் இயற்கையாய் நிலங்களை பிரிப்பதுடன், மாறுபட்ட கலாச்சாரங்களும் சிறிய நாடுகளும் உருவாக வைத்தன . … Continue reading தென் இந்திய வரலாறு – புத்தகம் (Notes)